Pineapple Cultivation
Pineapple Cultivation
யாழ் இந்துக் கல்லூரி விவசாயக் கழக மாணவர்களினால் சாடி மூலமான அன்னாசி பழச் செய்கை பாடசாலையில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. 300 சாடிகளில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியினை கீழுள்ள இணைப்பினூடாக பார்வையிடலாம். https://m.facebook.com/watch/?v=388120933448387&paipv=0&eav=AfaNiTs55DXaULd7bGALKC-uO_LI6DSbm1F3TwSmMxXB59jnxyS_rq0lpjRhztaUHWY&_rdr
Renovated Bus