இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தினால் (SLSCA) நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட அணிச் சதுரங்கப் போட்டியில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சதுரங்க அணி நான்கு வயதுப் பிரிவுகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
🥇 U-12 – CHAMPIONS
🥇 U-14 – CHAMPIONS
🥇 U-16 – CHAMPIONS
🥇 U-20 – CHAMPIONS
