இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடர் (B Division – Tier 1) கொழும்பில் நடைபெற்றுவருகிறது.
இத்தொடரில் பங்குபற்றிய யாழ் இந்துவின் 20 வயதுப்பிரிவு கூடைப்பந்தாட்ட அணி காலிறுதி ஆட்டத்தில் சென் ஜோசப் கல்லூரி (Grandpass) வெற்றிபெற்று அரையிறுதி ஆட்டத்தில் காலி St.Aloysiyus’ கல்லூரியை 43 : 37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இறுதிப்போட்டி 11ஆம் திகதி புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் கொழும்பு Amal Int School ஐ எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி களமாடவுள்ளது.
Jaffna Hindu College Basketball Team Reaches the Final!
The National Schools Basketball Championship (B Division – Tier 1), organised by the Sri Lanka Schools Basketball Association, is currently underway in Colombo.
Jaffna Hindu College’s Under-20 basketball team, competing in the tournament, secured a victory over St. Joseph’s College, Grandpass, in the quarter-final. They went on to defeat St. Aloysius’ College, Galle, by 43–37 points in the semi-final, securing their place in the final.
The final is scheduled to take place on Wednesday, the 11th, at 3.30 p.m. at the Sugathadasa Indoor Stadium.
Jaffna Hindu College will face Amal International School, Colombo, in the final, competing for the championship title.
