Prize Funds

பரிசில் நிதியம்


  • வருடா வருடம் பரிசுத்தொகையை நிதியாய் பெறுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பரிசு நிதியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியினைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காகவும் பரிசுத்தொகை செலவை ஈடு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. நிலையான வைப்பில் இடப்படும் பணம் எக்காரணம் கொண்டு முடிவுறுத்தப்பட மாட்டாது. இது தொடர்ந்து வரும் காலங்களிலும் நிலையான வைப்பில் இருக்கும்.
  • இந்த நிதியத்திற்கு வைப்பு செய்வோர் குறைந்தது ரூபா மூன்று லட்சம் (300,000.00) வைப்பு செய்ய வேண்டும். தங்கள் பெயரில் அல்லது தங்களால் வழங்கப்படவுள்ள ஞாபகார்த்தப் பரிசாக வருடாந்த பரிசுத்தொகை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
  • நிலையான வைப்பின் காலம் முடிவடையும் போது அக்காலப்பகுதியில் இருக்கும் வட்டி விகிதங்களில் அந்த வட்டி வீதம் வழங்கும் வங்கியில் நிரந்தர வைப்பினை பேணுவதற்கான முடிவுகள் நிர்வாகக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.
  • மேலும் இந்த பரிசுத்தொகைகளை விபரிப்புக்கள் பரிசு நிதியச் செயலாளர் தயாரித்து இதனைப் பயன்படுத்துபவர்களது பாடசாலையின் வருடாந்த பரிசு வழங்கும் விழாவின் மலரிலும் மற்றும் கல்லூரி இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு

📞 021-222-2431
📱 070-211-1764
Jaffna Hindu College
No FD NO Start Date Due Date Amount Serial No Donor Name
1 3010696102 16.11.2022 16.11.2027 2,000,000.00 1732345 Old fixed deposits are combined into a single fixed deposit.
2 3012949695 24.03.2023 24.03.2028 500,000.00 1831914 Dr.K.Partheeban (UK)
3 3012802730 09.05.2023 09.05.2028 300,000.00 1803623
4 3013259472 20.06.2023 20.06.2028 300,000.00 F23062000239 Ganesarajah Jubilee Commitee
5 3013289578 22.06.2023 22.06.2028 300,000.00 F23062200544 K.Jeyakumar
6 3013416110 05.07.2023 05.07.2028 900,000.00 F23070500761 Dr.K.Kuruparan (1998 batch old student)
7 3013746040 03.08.2023 03.08.2028 300,000.00 F23062200331 Oraayam Foundation
8 3014159771 07.09.2023 07.09.2028 1,000,000.00 F23091100059 Donated by UK OBA for Inthuvin Magudam award
9 3014159726 07.09.2023 07.09.2028 400,000.00 F23091100058 Oraayam Foundation
10 3013991600 24.08.2023 24.08.2023 300,000.00 F23082400668 2004 A/L old students
11 3014420598 02.10.2023 02.10.2028 300,000.00 F23100201084 E.Saravanabavan
12 3015525575 15.12.2023 15.12.2023 320,000.00 F23121500960 Mrs.Sivakamy Ambalavanar
13 3016081865 22.01.2024 22.01.2029 300,000.00 F24012200814 Mrs Ambikai Formen
14 3016373205 13.02.2024 13.02.2029 400,000.00 F24021300460 A/L 1998 Batch
15 3016557186 01.03.2024 01.03.2029 500,000.00 F24030100561 Jaffna Hindu College Alumni Association, USA
16 3019456790 18.10.2024 18.10.2029 150,000.00 F24101800906 Service club JHC
17 3020788774 31.01.2025 31.01.2030 500,000.00 F25013100286 Jaffna Hindu College Alumni Association, USA
18 3020090515 15.07.2025 15.07.2030 300,000.00 F25071500853 Mr.Sivapirakasam Thavanayakan
19 3023200785 23.07.2025 23.07.2030 100,000.00 F25072300704 2004 A/L old students
20 3023976901 11.09.2025 11.09.2030 300,000.00 F25091100713 Dr Arirajasingam Maheetharan (A/L1979)
21 3024155824 24.09.2025 24.09.2030 300,000.00 F25092400635 Mr.Sivarajah Nallaikumaran (A/L 1998 U.K)
22 3024155640 24.09.2025 24.09.2030 300,000.00 F25092400630 Sivajoganathan's Sons
23 3024356634 07.10.2025 07.10.2030 300,000.00 F25100700791 Barathy partheepan (Canada)
24 3024530584 21.10.2025 21.10.2025 300,000.00 F25102100680 Twin Brothers Mr.S.Rajeevan,s.Sujeevan (A/L 1998)
25 3024845688 13.11.2025 13.11.2030 1,250,000.00 F25111300522 Nevins Selvadurai Family
Total 11,920,000.00
Scroll to Top