Motto / மகுட வாக்கியம்
”கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
“Learn thoroughly what should be learnt. And having learnt, stand according to that.”
Vision / நோக்கக் கூற்று
அறமும், அறிவாற்றலும் ஆளுமையும்மிக்க சைவ, தமிழ்ப்பண்பாடுசார் மாணவ சமுதாயத்தினைக்கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் முதற்தரப்பாடசாலையாக மிளிர்வது.
Becoming the top school in Sri Lanka by building up a student community that is inculcated with the Hindu & Tamil values and has the attributes of leadership, charity, and virtue while being intellects.
Mission / பணிக்கூற்று
கல்வி, விளையாட்டு, ஆளுமை விருத்திக்கான போதியவளங்களை வழங்கியும் அர்ப்பணிப்புடனான கடினஉழைப்பின் மூலமும் தேர்ச்சி, செயற்திறன், தலைமைத்துவம், தேசப்பற்றுக்கொண்ட நன்மக்களைச் சைவ, தமிழ்ப்பண்பாடு வழியாக உருவாக்குதல்.
Providing adequate resources for the development of education, sports and personality and working with dedication & devotion to produce patriotic citizens who are competent, skilled, and have leadership qualities, in accordance with the Hindu & Tamil value systems.
