யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய தமிழ் மாணவர்களிற்கு உதவிடும் முகமாக இந்த இணைய கற்கை இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது . இவ் தளத்தில் அனைத்து வகுப்புகளுக்குமான காணொளிகள், செயலட்டைகள், பாட குறிப்புகள், வினா விடைகள் மற்றும் பல பயனுள்ள விடயங்கள் பதிவிடப்படுள்ளன. அனைத்து மாணவர்களும் இத் தளத்தை பயன்படுத்தி கற்றல் செயல்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் செயலட்டைகள் தயாரித்து இணைய கற்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Donec velit neque, auctor sit amet aliquam vel, ullamcorper sit amet ligula. Vivamus magna justo, lacinia eget consectetur sed, convallis at tellus. Nulla quis lorem ut libero malesuada feugiat. Mauris blandit aliquet elit, eget tincidunt nibh pulvinar a. Cras ultricies ligula sed magna dictum porta. Curabitur arcu erat, accumsan id imperdiet et, porttitor.
MoreDonec rutrum congue leo eget malesuada. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae. Donec velit neque, auctor sit amet aliquam vel, ullamcorper sit amet ligula. Curabitur arcu erat, accumsan id imperdiet et, porttitor at sem. Mauris blandit aliquet elit. Mauris blandit aliquet elit, eget tincidunt nibh pulvinar a. Proin eget tortor risus. Vivamus suscipit tortor eget felis porttitor.
More